கோபம் எப்போதுமே தீமையோடு மட்டுமே சேர்த்துப் பேசப்படுகிறது. ஆனால் கோபத்தின் சக்தியானது சரியான வழியில் பயன்படுத்தப்பட்டால் ஆக்கவேலைகளுக்கும் பயன்படுத்தப்படமுடியும் என்பது இப்போது தான் பலருக்குப் புரியத் துவங்கியிருக்கிறது.
எனது ஆடியோ புத்தகமான "கோபப்படுங்க ப்ளீஸ்" வெளிவந்த பின் இந்த வலைப்பூவை அதிகம் பேர் பார்வையிடுவார்கள் என்று நம்புகிறேன்.
Wednesday, October 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment